கண்கள்

வெள்ளை வானம்
கருப்போடு கலந்த
நீல வண்ணத்தில்
நிலவுகள் இரண்டு..!
அதிசயமாகிறது என் இரவுகள்...!
கனவில் உன் இரு கண்கள் ....

எழுதியவர் : (27-Sep-17, 5:57 pm)
Tanglish : kangal
பார்வை : 4614

புதிய படைப்புகள்

மேலே