இரு நிலவுகள்

கருமேகத்தினுள்
இருந்து வெளியான
இரு நிலவுகளை
ஒரே நேரத்தில்
நீ
இமை திறந்த
பொழுதினில்
பார்க்கிறேன்………..

எழுதியவர் : (27-Sep-17, 5:59 pm)
Tanglish : iru nilavugal
பார்வை : 4943

மேலே