பிரபஞ்சத்தைவிடப் பெரியது
என்னை எவ்வளவு பிடிக்கும்
என்றாள்
உலகளவு என்றேன்
என்னை எவ்வளவு பிடிக்கும்
என்றேன்
காதலளவு என்றாள்
காதல் உலகத்தைவிட பெரியதா
என்றேன்
சிறு புன்னகையோடு சொன்னாள்
பிரபஞ்சத்தைவிடப் பெரியது !
--மதிபாலன்
என்னை எவ்வளவு பிடிக்கும்
என்றாள்
உலகளவு என்றேன்
என்னை எவ்வளவு பிடிக்கும்
என்றேன்
காதலளவு என்றாள்
காதல் உலகத்தைவிட பெரியதா
என்றேன்
சிறு புன்னகையோடு சொன்னாள்
பிரபஞ்சத்தைவிடப் பெரியது !
--மதிபாலன்