பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு தரவேண்டும்
உனக்கு என்ன வேண்டும்
லெனோவா Hp ?
காதலி வினா
நோ no
மடிக் கணினி வேண்டாம்
உன் மடி தான் வேண்டும் என்றான்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Oct-17, 9:02 am)
Tanglish : piranthanaal parisu
பார்வை : 117

மேலே