இவ்வளவு அழகா

இத்தனை நாட்களாய்
நான் நடந்த பாதை
இன்று உன்னுடன்
நடக்கும் போதுதான்
இவ்வளவு அழெகென்று
தெரிந்துகொண்டேன்....

எழுதியவர் : பெ வீரா (2-Oct-17, 5:27 pm)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : ivvalavu azhagaa
பார்வை : 238

மேலே