திருட்டில்

இதயம் மட்டும்
இரண்டிருந்தால்,
இதமாய் இருந்திருக்கும்..

இருந்த ஒன்றையும்
இழந்துவிட்டேன் திருட்டில்-
இவளிடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Oct-17, 5:49 pm)
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே