நாணம்

கை விரல்களால்
மட்டுமே
கோலமிட முடியுமென
யார் சொன்னது?

கால் விரல்களாலும் பூமியில்
கோலமிட கற்றுக் கொண்டேன்
அவனால்......

எழுதியவர் : திருமகள் (3-Oct-17, 4:47 pm)
Tanglish : naanam
பார்வை : 1000

மேலே