வாழ்கையின் நிலை
![](https://eluthu.com/images/loading.gif)
பிறப்பு நநிலையனது அல்ல நம் வாழ்கைக்கு நிரந்தரமானது ஒன்றல்ல கஷ்டங்கள் கடல் அலையானது நம் தேவைகள் அளவற்றது ஆசைகள் அதிகமானது திட்டங்கள் திருவிழாவானதூ தோல்விகள் வாழ்க்கையானது வெற்றிகள் ஒன்றானது சரித்திரங்கள் சாம்பலானது இறப்பு இனிமையானதா?????