தந்தை

பிறந்ததிலிருந்து நம்முடன் இருக்கும் தோழன்.
உணர்வுகளை புரிந்து கொண்ட
தோழன்.
கஷ்டத்தில் இருக்கும் போது உதவுபவன் தோழன்.
துன்பத்தை பங்கிட்டு கொள்பவன் தோழன்.
உறவுகளை விட மேண்மையானவன் தோழன்.

எழுதியவர் : சாரதி (3-Oct-17, 9:18 pm)
Tanglish : thanthai
பார்வை : 1733

மேலே