துன்பம்

இன்பம் துன்பம் இரண்டும் வாழ்கை.
துன்பம் மட்டும் வாழ்கை அல்ல.
இன்பம் வந்து மகிழ்லுட்டும்.
துன்பம் இன்பத்தை சோதிக்கும்.
வென்று இன்பத்தை அனுபவிக்க முயலும் இன்பம்.

எழுதியவர் : சாரதி (3-Oct-17, 9:28 pm)
Tanglish : thunbam
பார்வை : 832

மேலே