மனித வாழ்வில்

ஒருபுறம் உள்ளே செல்லும்
காற்று
மறுபுறம் வெளிவரும்
இடைப்பட்ட நேரத்தில்
இனபங்கள்
துன்பங்கள் என எத்தனை
எத்தனை அதிசயங்கள்!
மனித வாழ்வில்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (3-Oct-17, 9:00 pm)
Tanglish : manitha vaazhvil
பார்வை : 231

மேலே