கவலை

கண்ணீர் கூட மீதமில்லை,
கையினில்!!!

கரைமீறியோடும் கவலைகள்
வற்றும் நாள் எந்நாளோ!!!

முயற்சிகள் தோற்பதனால்,
முயற்சிக்கவும் சிந்திக்கிறேன்,
முதல் முறையாக!!!

இறைவனின் பதிலை
எதிர்ப்பார்த்து நிற்கின்றேன்!!!

எழுதியவர் : பானுமதி (4-Oct-17, 9:33 am)
சேர்த்தது : மதி
பார்வை : 621

மேலே