திருவோடு
பூட்டிய கதவுகள் திறந்து விடப்பட போவதில்லை.
கண்விழித்த கனவுகள் நிறைவேறப் போவதில்லை.
ஏனோ இந்த யாசகன் திருவோடு நம்பிக்கையை மட்டும் கைவிடாமல்.
இனி அமுது கிடைக்காது என திண்ணமாய் தெரிந்தும் திருவோட்டை எறியாமல்.
ஏனெனில் திருவோடு மட்டும்தான் அவன் சொத்து.
நம்பிக்கை=வாழ்க்கை.
--ஜான் பிரான்சிஸ்