ஜான் பிரான்சிஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜான் பிரான்சிஸ்
இடம்:  பல்லாவரம்
பிறந்த தேதி :  08-Mar-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Oct-2017
பார்த்தவர்கள்:  317
புள்ளி:  18

என் படைப்புகள்
ஜான் பிரான்சிஸ் செய்திகள்
ஜான் பிரான்சிஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2017 1:59 pm

உணர்ச்சி கடலில் மூழ்கி முத்துகுளிக்க நினைக்கிறார்கள் காதல் செய்வோர்.
தோழர்களே உங்களுக்கு சில தினவுகள்!
Eiffel Tower உச்சியில் ஏறுவதை விடவும் மகிழ்ச்சி உங்கள் காதலரின் இதய டவரின் அலைவரிசையாய் மாறுவது!
எதனை பாடுபடுகிறார்கள் இளைஞர்கள் (இளைஞிகள்!) இந்த அலைவரிசையில் ஜேசுதாஸ் பாட்டு கேட்காத என்று!

முதல் சில நாட்கள் கனத்த இதத்தோடும்
தொடரும் பல மாதங்கள் வீங்கிய முகத்தோடும் (ப்பா... இன்னா அடி)

Best Ever woman தேடியே boys அலைச்சல்!
Perfect Gentleman ஐ எதிர்பார்த்தே girls பாய்ச்சல்
மேற்சொன்ன இரண்டுமே உலகில் இல்லை என்ற உண்மையை
தெரிந்தும் தெரியாமலும்.

Beach ஓர நடைபயணம்
corner seat திரை

மேலும்

பூகம்பம் தொடங்கும் முன் நிலத்தட்டுக்களின் சிறு ஆசையே காரணம் அது போல் வாழ்க்கை என்ற புயலும் காதல் என்ற பூங்காற்றின் வழியில் தான் தொடங்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2017 12:26 am
ஜான் பிரான்சிஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2017 6:19 am

சாதீயம் அறுக்குமா கிறித்தவம்?

ஈராயிரம் ஆண்டுகள் கடந்த வந்த திருச்சபையின் பாதை.

இரத்தப் பயணம் இயேசுவின் சிலுவை தொடங்கி.

முதற்சீடர்கள் சென்றவிடமெல்லாம் சிலுவையை காட்டினார்கள். அத்தோடு பரிசாக காயங்களையும் பெற்றுக்கொண்டே.

ஓர் நீதி வழி அங்கிகரிக்கப்பட்ட மதமாக 313ல்.

அது தொடங்கி ஏராளமான உள்வாங்கல்கள் சென்றவிடமெல்லாம்.

இவையெல்லாம் கிறித்தவத்தை தழைக்கச் செய்யவில்லையா? 120 கோடி கிறித்தவர்கள் இப்படித்தானே உருவானார்கள் உலகமெங்கும்!

ஆம்,ஏற்கிறோம்
உள்வாங்கல்களில் மனித மாண்பை குலைக்கும் இனவெறியும் சாதீயமும் ஒன்று கலந்தேயென.

ஒரு மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்தார் இனவெறிக்கு எதி

மேலும்

இந்த உலகில் விரல் விட்டு எண்ணும் உள்ளங்கள் தான் மனிதனாக வாழ்கிறது விடத்து பல உள்ளங்கள் அரக்கத்தனத்தையே விரும்பி சீர் கெட்டுப்போகிறது. 31-Oct-2017 8:46 am
ஜான் பிரான்சிஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2017 4:16 pm

இதை பாக்காதீங்க!

வெட்டியாய் வீணடித்த பொழுதுகளின் மதிப்பு தெரியுமா உங்களுக்கு?

மனிதர்களின் மாற்ற முடியா குணங்களை, தோற்ற அமைப்புகளை பற்றி கிண்டல் செய்த, கீழ்மைப்படுத்திய விரயம் செய்த நேரங்களை.

முன்னோக்கி மட்டுமே செல்லும் வாழ்க்கையில் பின் நடந்த நிகழ்வுகளின் பாதிப்புகளை அலசி அலசி அழுது கடந்த பொழுதுகளை.
அப்புறம் என்ன? பழையன கழிப்போம்! தொல்லை ஓய்ந்தது.

எதிர்காலத்தை எண்ணி பார்ப்போமா என்று 5 ஆண்டு , 10 ஆண்டு , வாழ்கை கனவுகளை இன்றையோடு பொருத்திப்பார்த்து திட்டங்கள் தீட்டாமல், ஏக்க பார்வைகளோடும் பொறாமை பதிவுகளோடும் அடுத்தவர் கூரையை எட்டிப்பார்த்து சப்புக்கட்டிய வேளைகளை.
சரி! எதிர்காலத

மேலும்

ஒவ்வொரு நாளும் இல்லை ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையில் போராட்டம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2017 6:38 pm
ஜான் பிரான்சிஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2017 1:24 pm

முதலில் எனக்கு கல்லறை வேண்டாம்

கல் மட்டும் போதும்
இறந்த பின்னும் எனது உடல் எல்லோருக்கும் பயன்படட்டும்

மருத்துவர்களுக்கு உடல் உறுப்புகளாக

இல்லை இல்லை
பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ உணவாக

இல்லை இல்லை
மண்ணுக்குள் துணி போர்த்திய உடலாக
புழுக்கள் உண்ணும் உணவாக, நல் உரமாக

இல்லை இல்லை
அதற்கு முன்னதாக எதாவது சாதிக்க வேண்டுமே

எனது எண்ணங்களை எல்லாம் வார்த்தைகளாக கொட்டிவிடவா
போதும் ஏற்கனவே உள்ள நல் எண்ணங்கள் எல்லாம்
குப்பை கிடங்கில்.
கேட்பாரற்று...வாசிப்பாரற்று...(நூலகங்களில்)
கூளங்களாய்...

கலை படைப்புகளாய் மாற்றிவிட்டால்...
மலினப் படைப்புகளுக்கே இங்கு மவுசு அதிகம்
மஞ

மேலும்

வாழ்க்கை ஒரு பயணம் நாம் தவணை வாங்கி மண்ணில் பிறந்த தற்காலிக பயணிகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2017 6:13 pm
ஜான் பிரான்சிஸ் - ஜான் பிரான்சிஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2017 12:06 pm

என்கிட்ட யாருமே பேசமாற்றங்க எனக்கு வாழவே சுத்தமா பிடிக்கல இது சுவஸ்ரீயின் வார்த்தைகள். எல்லோரும் அவளை சுவா என்றுதான் அழைப்பார்கள். சுவா பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி இரண்டம் ஆண்டு படிக்கிறாள். படுசுட்டியான பெண். எல்லோரிடமும் எளிதாக தோழி ஆகிவிடுவாள். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டாள்.

படிப்பு கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும் அவ பெயர் தெரியாத
ப்ரஃபசர்களே கிடையாது. ஏதாவது ஆக்டிவா செய்து கொண்டே இருப்பா. கொஞ்சந்தான் படிச்சாலும் பெயிலாகமாட்டா. ரொம்ப நேரம் கேண்டீன் பக்கம்தான் இருப்பா. ஏதாவது ஒரு பார்ட்டி அவளே கண்டுபிடுச்சி அடிக்கடி பிள்ளைகளோட கூத்தடிப்பா.

அவளுடைய அப்பா ரிடையர்டு ஆர்மி மேன். வீட்டுல

மேலும்

ஜான் பிரான்சிஸ் - ஜான் பிரான்சிஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2017 6:14 pm

வாழ்க்கையே! நீ என்ன வண்ணங்களின் கலவையோ!
நிறங்களின் அணுக்களால் புதுப்புது ரவிவர்மாக்கள் பிறக்கிறார்கள்.
எம். எஃப்.ஹூசைன்களால் கற்பனை எல்லைகள்
'கடவுளர்களின்' பால் வேற்றுமைக்கு
பங்கம் விளைவிக்கின்றன.
பிக்காஸோக்கள் யதார்த்த வடிவங்களுக்கு வெளியே
தங்களது வண்ண சிம்மாசனத்தை
வடிவமைத்துக் கொள்ளுகிறார்கள்.
இரட்டை பரிமாணம் கடந்த
முப்பரிமாண ஓவியங்கள்
நமது உணவறையில் நுழைந்து
தட்டு முட்டுகளை தாங்கி நிற்கின்றன.
எங்கெங்கு காணினும் வண்ணங்களின் விளையாட்டு.
டீப்பாய்கள் தொடங்கி தெருமுனை சுவர்கள் பேசும் வெற்று விளம்பரங்கள் வரை.
வண்ணங்களின் சாம்ராஜ்யம்.
நமது சிகையில், சிரிப்பில்.
உடையில், விரிப்பில

மேலும்

வாழ்க்கை எனும் ஓவியத்தில் எண்ணம் எனும் விந்தைகள் வண்ணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2017 10:42 am
மேலும்...
கருத்துகள்

மேலே