என் காதல் மனைவியே

என் காதல் மனைவியே!
எங்கு இருக்கிறாய் -நீ ??
பெண்மையின் ஆசைகள் எல்லாம் கொஞ்சமாய் எடுத்து.....
என்னுடன் வந்து சேர போகிறாய்-நீ

கோபம் குறைந்து
இறங்கி நான்வர
உன் சிறு புன்னகை
ஒற்றை காதல் பார்வை
போதும் எனக்கு ......

கவிதைகளாக உன்னுடன்
வாழ்ந்து விட்டேன் ...
உன் உயிருடன் என் உயிர் சேர்ந்து ...
வாழ ஆசைப்படுகிறேன்.........

என் காதல் மனைவியே!
எங்கு இருக்கிறாய் -நீ ??
உனக்காக... காத்திருக்கும்......
#இவன்பர்ஹான்

எழுதியவர் : இவன் பர்ஹான் (4-Oct-17, 11:52 am)
பார்வை : 722

மேலே