உணர்வு
உன்னை பார்க்கிறேன்
நீ என்னை பார்க்கிறாய்
உன்னை தேடினேன்
எனதருகில் நீ ......
நீ நானாக
உன் விழிகளில்
காண்கிறேன் நாம்
எனும் உணர்வினை .........
பிரிவின் உணர்வு காணாமல் போனது
உன் நினைவுகளில் ........
உனக்காக துடிக்கும் என் உணர்வு
உனதருகில் உன் தோல் சாயா காத்திருக்கிறது .........