காதல் விவாதம்

காதல் விவாதம்

ஆண் :-@ எங்கே செல்கிறாய்
சொல் அன்பே
துணைக்கு நானும் வருகிறேன்
நில் அன்பே !


பெண் :-@ தள்ளி நில்லு வேறொருவரிடம்
உன் காதலை போய் சொல்லு !



ஆண்:-@ என் மனதில் என் தேவதை நீ குடியிருக்க இந்த இதய மாளிகையில் வேறொரு வாசல் ஏனடி கண்ணே !




பெண்:-@ சொல்ல சொல்ல நீ சுத்தி சுத்தி வர
ஒட்டாத என் இதயத்தில் உன் நினைவேதாகுமட



ஆண் :-@ உன் இதழ்களில் இருந்து வரும் வார்த்தைக்குள் நீ நிற்க
உன் இருதயத்தை நான் உணருகிறேன் ஒரு நாள் நீ என்னை நேசிப்ப .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (4-Oct-17, 7:10 pm)
Tanglish : kaadhal vivadham
பார்வை : 162

மேலே