சேற்றிலே செந்தாமரைச்சி

சேத்துல செந்தாமரைச்சி
மிதிக்கைல வெள்ளி கொலுசு
மின்னுதடி
வாய்க்கால் வரப்பில மாமன்
நடந்து வாரயில
அவ உதட்டுல முத்துக்க்கள்
உதிருதடி !
ம்ம்.... அப்புறம்.....?
கற்பனை வரலியே !!!

எழுதியவர் : கவின் சாரலன் (4-Oct-17, 6:11 pm)
பார்வை : 121

மேலே