நீயின்றி ஏதுமில்லை

எல்லாவற்றிலும்
நீயிருக்கிறாய்
என்ன சொன்னாலும்
அது
உனதாயிருக்கிறது
உன்னைத் தவிர்த்து
ஏதேனுமிருக்கிறதா
என் காதலே !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (4-Oct-17, 5:26 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 1090

சிறந்த கவிதைகள்

மேலே