எண்ணம் போல்

தனிமையில் நீ எண்ணும்
எண்ணம்தான் உன்
தலைவிதியையே மாற்றுகிறது..
நல்லதையே எண்ணு,
நல்லதையே பண்ணு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Oct-17, 7:18 pm)
Tanglish : ennm pol
பார்வை : 162

மேலே