விரோதி

வெள்ளைக் கொடியை வீசிக் காட்டலாம் விரோதி! - நீ
உள்ளே குண்டைப் போட்டே வைத்திரு துப்பாக்கி !

எழுதியவர் : கௌடில்யன் (4-Oct-17, 7:48 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 167

மேலே