நானிலம் போற்றும் நல்லவர்

கல்வி கண் திறந்த கர்ம வீரர் நீ..!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட
தன்னலமில்லா தலைவன் நீ..!
பட்டம் வாங்காமல் உலகை
பகுத்தறிந்த பட்டதாரி நீ..!

எழுதியவர் : (5-Oct-17, 2:32 pm)
பார்வை : 13982

மேலே