என்னை மன்னித்து விடு
சண்டைகள் வாழ்வின்
நிரந்தரமில்லை - நம்
காதல் சண்டைகள்
ஒரு நாளுக்கு
மேல் நீடித்தததும் இல்லை.
இருந்தும் கவலை கொள்கிறது
இந்த பெண்மணி உள்ளம் .
அந்த ஒரு நாழிகை
உன் மனம் சேயாய் மாறி
அன்புக்காய் ஏங்கி
அந்த அன்பு கண்ணீராய்
வெளியேறும் என்பதை
அறிவாள் இவள் .
என்னை மன்னித்து விடு