ஊறுகாய்

உப்பு இட்டவரை
உள்ள்ளவும் நினை என்னும்
வேதம் சரியல்ல......
ஏனென்றால்
உப்பு இடும் கரத்தை
ஊறுகாய் போடுதற்கே
துண்டிக்கும் காலமிது.
***************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (6-Oct-17, 9:27 pm)
Tanglish : oorukaay
பார்வை : 107

மேலே