பிச்சை

தமிழிடம் வார்த்தைகளை
பிச்சை எடுத்து
அதனை
வாக்கியமாக அமைத்து
தாயிடம் காட்டுகிறேன்!
நானும் கவிஞன் என்று...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (7-Oct-17, 2:07 pm)
Tanglish : pitchai
பார்வை : 212

மேலே