********** காதல் ***********
ஒரு நொடி மின்னலாய்
நான்கு கண்கள் ஆடும்
சடுகுடுவில்
முன்றாம் பிறையும்
பௌர்ணமியாய் ஜொலிக்கும்
என்றும் நம்
காதலால் .............................!!!!!