நக்சலைட்

மனிதனை,
மனிதநேயத்தையும், அமைதியை
கொன்றுவிட்டு எதை தேடுகிறாய்
சுடுகாட்டில் சாம்பலும், எலும்புமா

உனதொருவன் உரிமைக்காக, உறவுக்காக
அடுத்தவன் உயிர் கேட்பதா

தீவிரவாதம் தீர்வில்லை
அகிம்சையால் தோற்றவரும் இல்லை
தீவிரவாதம் கொண்டு ஜெய்த்தவரும் இல்லை

மக்களின் மரண ஒப்பாரி தேசியகீதமா உனக்கு
அவர்களின் சதைபிண்டங்களின் மேல்தான்
உனது சமாதான கோட்டையா

நினைவில் கொள்
நாம் இந்தியர்கள்!!!!

எழுதியவர் : rambala (26-Jul-11, 5:51 pm)
சேர்த்தது : rambala
பார்வை : 360

மேலே