என் சுவாசத்திலும் நீ கலந்திருப்பாய்
என் சுவாசத்திலும் நீ கலந்திருப்பாய்
என்று காதலி கண்டு சொல்வது இயல்பு
சற்று வித்யாசமாய் முதன்முறையாய்
நட்பிலும் சேர்த்து கொள்ளுங்கள்
நான் சொல்கிறேன்
நண்பனே
என் சுவாசத்திலும் நீ கலந்திருப்பாய்