திரும்பிய கடிதம்

என் அன்னைக்கு கடிதம் போட்டேன் திரும்பி என்னிடமே வந்துவிட்டது ..............................
சொர்க்கத்தின் வழி போஸ்ட்மேனுக்கு தெரியாததால் !!

எழுதியவர் : செல்வி பாண்டியன் (26-Jul-11, 6:31 pm)
சேர்த்தது : selvi pandian
பார்வை : 303

மேலே