ஒரு வேண்டுகோள்
கடவுளே !
ஒரு விண்ணப்பம் .....................
தடுத்துவிடு என் துன்பங்களை அல்ல
என் இதய துடிப்பை ........
எடுத்துவிடு என் துக்கங்களை அல்ல
என் உயிரை .........
கொடுத்துவிடு வரங்களை அல்ல
சாவை .........
நிம்மதியாக உறங்குவேன்..............
என் தாயின் மடியில்.......!!