பதி காதல்
பதி காதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~
இரகசிய காதல்
கண்ணத்தில்
பதியின் பகுதி
உறவை வென்றவன்
நீயடா..!
மீண்டும்
ஒரு வெக்கம்
உரையாடல்
ஒலி மறைவில்..!
காதலா
கண்டுகொள்
என் காதலை...
மறு ஜென்ம
தவம் காண
கல்லறை சேரும் முன்...!
பதி காதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~
இரகசிய காதல்
கண்ணத்தில்
பதியின் பகுதி
உறவை வென்றவன்
நீயடா..!
மீண்டும்
ஒரு வெக்கம்
உரையாடல்
ஒலி மறைவில்..!
காதலா
கண்டுகொள்
என் காதலை...
மறு ஜென்ம
தவம் காண
கல்லறை சேரும் முன்...!