பூக்காரி

விதவிதமான பூக்கள்
அலங்கரிக்கும்
உன் கூந்தலை
நாள்தோறும்.
நீ பூக்களை விரும்புகின்றவள் அல்ல
பூக்களால் விரும்பப்படுகிற
பூக்காரி

எழுதியவர் : Parithi kamaraj (11-Oct-17, 3:53 pm)
பார்வை : 152

மேலே