தூது

என் காதலை சொல்ல
வண்டினை தூதாக
அணுப்பிருக்கிறேன்
நீ
பூ என்பதால்

எழுதியவர் : Parithi kamaraj (11-Oct-17, 4:21 pm)
Tanglish : thootu
பார்வை : 110

மேலே