கடலில் மழைத்துளி

கரை தொட துடிக்கும் படகாய்
தரை தொட விழுகும் விழுதாய்
புல்லின் நுனி தேடும் பனித்துளியாய்
கல்லில் சிலை தேடிடும் உளியாய்
உன்னை தேடி நான் அலைகிறேன் மழை துளியை தேடிடும் கடலாய்..
வானம் தேடிடும் நிலவாய்..

எழுதியவர் : அமர்நாத் (11-Oct-17, 4:19 pm)
Tanglish : kadalil mazhaithuli
பார்வை : 147

மேலே