விலைமகள்

பள்ளி செல்லும்
பிள்ளைக்காய்
மாற்றான் பள்ளியறையில்
பிணமானால்
பெண் ஒருத்தி !!!

எழுதியவர் : லட்சுமி தேவி (11-Oct-17, 4:33 pm)
Tanglish : vilamakal
பார்வை : 92

மேலே