நீரில் கரைந்த அன்பு

தெளிந்த இந்த நீரில்
இட்ட கற்கண்டு போல என்னுள்
வந்த நீ......
இன்று காணாமற் போயிருக்கலாம்
நீரில் கரைந்த அந்த
கற்கண்டினைப்போல.........

நீர் எங்கும் கற்கண்டின் இனிப்பு
பரவியதைப்போல என்னுள்ளே
முழுவதுமாகப் பரவி விட்டது.
உன்.......
அன்பும்.
நினைவும்.

எழுதியவர் : ஜதுஷினி (11-Oct-17, 5:23 pm)
பார்வை : 110

மேலே