அவள்

அவள்
=================================ருத்ரா

அவள் ஒரு சினிமாப்படமா?
அவள் ஒரு அந்தி வானமா?
அவள் ஒரு கொலுசுகளின் தோட்டமா?
அவள் எப்படியோ ஒரு "அவள்".
என் காகிதமும் பேனாவும்
அவள் வரம்புகள்!
என் மின்னலின் நரம்புகள் அவள்.

_________________________________________

எழுதியவர் : ருத்ரா (11-Oct-17, 5:29 pm)
Tanglish : aval
பார்வை : 199

மேலே