பயனே இல்லாத அழுகை

வாழ மழையை எதிர் பார்க்கும் விவசாயிக்கு அவன் இறந்த பின்பு மேகம் கண்ணீர் சிந்தி என்ன பயன் .

எழுதியவர் : ராஜேஷ் (11-Oct-17, 6:37 pm)
பார்வை : 99

மேலே