என் கனவுக் காதலன்

கனவு காண விருப்பமில்லை,
உன்னோடு வாழ்வதை.....
கனவுகளில் கண்டுவிட்டால்,
துயில் எழவும் விருப்பமில்லை....
கனவிலேனும் வாழ்ந்துவிடக்கூடாதா
என்ற பேராசையில்.....
கனவு காண விருப்பமில்லை,
உன்னோடு வாழ்வதை.....
கனவுகளில் கண்டுவிட்டால்,
துயில் எழவும் விருப்பமில்லை....
கனவிலேனும் வாழ்ந்துவிடக்கூடாதா
என்ற பேராசையில்.....