வாழ்க்கை

"வாழ்க்கை"
உணரும் வரை
ஒன்றும் இல்லை!
உணர்ந்த பின்
ஒன்றும் இல்லையென சொல்ல
ஒன்றும் இல்லை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (11-Oct-17, 8:00 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 337
மேலே