தொடுதிரை

உன் விரல் தொடும்போதெல்லாம்
வெட்கி தவிக்கிறேன்!
உணர்வை வெளிகாட்ட முடியாமல்...!

--- தொடுதிரை---

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (11-Oct-17, 8:08 pm)
பார்வை : 257

மேலே