மழைத்துளி

காற்றுடன் கொண்ட
மோகத்தினால்
கர்ப்பம் கண்ட
மேகக்கூட்டங்கள்
தன் பிரசவப் பிள்ளைகளை
மண்ணைநோக்கி அனுப்புகின்றன
மழைத்துளிகளாக...

எழுதியவர் : பெ வீரா (12-Oct-17, 1:59 pm)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : mazhaithuli
பார்வை : 245

மேலே