மலரின் மென்மை

உன் காதலை..
வெற்றி பெற செய்வதும்..
நான் தன்....
உன் காதலின்...
தோல்விக்கு பின்..
உன் கல்லறையில் இருப்பதும்..
நான் தன்....

இப்படிக்கு
ரோஜா.

எழுதியவர் : prasanna (13-Oct-17, 2:38 pm)
சேர்த்தது : prasanna p
பார்வை : 251

மேலே