கோபம்

பிடித்தவர்களிடம்
கொள்ளும் கோபம்
கடற்கரையில் எழுதி வைக்கும்
வார்த்தைகள் போல நீண்ட நேரம்
நிலைத்திருக்காது..!

எழுதியவர் : சேக் உதுமான் (14-Oct-17, 10:55 am)
Tanglish : kopam
பார்வை : 303

மேலே