காதலின் தனிமை

என் அருகே ...என் அருகே ...
என் உயிரும் ...உன் அருகே ...உன் அருகே ...
உயிரும் உயிரையுதே ...
விழியில் மறையுதே...

உன் சுவாசமும் ...என் அருகே ...
காதல் வரையுதே...ஒரு புது உலகம் ...உன்னோடு பிறக்குதே...
எல்லாம் இனி எல்லாம்...
என் வாழ்வில் ...உன் மேகங்கள் ...படருதே ...
உன் நாணங்கள்...என்னை வரையுதே ...பெண்னே ...
உயிரோடு உயிர் சேர்த்து ...என் பூமி துடிக்குதடி...
எண்ணங்கள் எல்லாம் உன்னை பற்றி ...வெடிக்குதடி ...என் காதலே ...என்னை சேர்த்துவிட்டு ...அவ அடிமனதில் ...விடியும் என் கனவுகளை...நானும் ஒரு ஊமை காதலன் என்று...உன்னிடம் அலைகிறான்...என் தனிமையே...

எழுதியவர் : Mohan (14-Oct-17, 11:41 am)
Tanglish : kathalin thanimai
பார்வை : 175
மேலே