என்ன விட்டு எங்க போற பெண்ணே
௨ன்னை விட்டு ஓர்நொடி பிரிந்தால் போதும்.......
உலகமே மறந்து போகும் .....
௭ன் ௨யிர ௨ன்னை நினைச்ச....
௭ன்னை விட்டு எங்க போற பெண்ணே .....
கனவில் வந்து காதல் பேசி....
நினைச்ச போதும் நினைவில் வந்த....
இதயத்தசையில் ஆணிய தைத்து ....
௭ன்னை விட்டு எங்க போற பெண்ணே .....