பாத சுவடு

காலங்கள் கரைந்தாலும்/
/ கலையாது அவள் பாத சுவடு/
/ காதலை தேடி வந்தவள்
ஆனந்தம் இன்றியே திரும்பி சென்றாள்//
காலடி தடங்களை காட்டாமல்

எழுதியவர் : காலையடி அகிலன் (14-Oct-17, 10:10 am)
Tanglish : paatha suvadu
பார்வை : 105

மேலே