ஆண் மரங்கள்

ஒரு......
முறை கண்....
சிமிட்டி விடு.....
பூக்காமல் இருக்கும்.....
ஆண் மரங்கள்.....
பூக்கட்டும்.....!

கண் ஓரத்தில்....
சிறு கண்ணீர் சிந்து....
பாலவனத்தில்......
நீர் ஊற்று வரட்டும்........!

&
சின்ன சின்ன காதல் வரி
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Oct-17, 8:27 pm)
Tanglish : an marangkal
பார்வை : 60

மேலே