முதல் பார்வை
உன் கருவிழியின்...எதிரில் என் விழி...
தெரிந்த நொடிகளில்...நிலவும் நெருக்கம் ஆனதே...
ஆகாயம் என்னும்...பார்வையில்...
என் வாழ்வை விழுங்கிவிட்டாய்...பெண்னே...
உன் மொழிகள் வீசும்...சுவாசத்தில்...
என் இதயம் மயங்கி விழுகுதே...
உன் மடியில்...ஆனேனே பைத்தியம் ...உயிரின் உயிரே ...