விதி

அன்று.......
உன்னையும் என்னையும் சேர்த்ததும்
விதிதான் என்று மகிழ்ந்தேன்..?

இன்று.....
உன்னையும் என்யைும் பிரித்துதும்
அந்த விதிதான் என்று வருந்துகிறேன்.?

இருப்பினும் பரவாயில்லை விதியே
ஏற்றுக்கொள்கிறேன்,
தற்காலிக பிரிவாக இருப்பதாலே......

எழுதியவர் : ஜதுஷினி (16-Oct-17, 8:31 pm)
Tanglish : vidhi
பார்வை : 108

மேலே